அடுத்து என்ன? எதிரணி தலைவர்கள் கொழும்பில் முகாமிட்டு மந்திராலோசனை

எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் முற்பகல் 11 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும்.

எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள புதிய மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles