அதிபர் சேவைக்கு கம்பளை கல்வி வலயத்தில் இருந்து 26 பேர் (தமிழ்மொழி மூலம்) தேர்வு! (பட்டியல் இணைப்பு)

கம்பளை கல்வி வலயத்தில் இருந்து 26 பேர் இலங்கை அதிபர் சேவைக்கு (SLPS Grade111) தமிழ்மொழி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் விபரம் வருமாறு,

எஸ். சுகந்தினி (கதிரேசன் மத்திய கல்லூரி),

வி. தர்சினி (கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி),

ஏ. செந்தில்குமார் (கதிரேசன் மத்திய கல்லூரி),

பி. புவனேந்திரகுமார் (கிரிவான தமிழ் வித்தியாலயம்),

வி. சிவகுமார் (குருந்துவத்த ரோயல் கல்லூரி),

ஜி. சுதாகரன் (குருந்துவத்த ரோயல் கல்லூரி),

ஏ. அகிலா (சரஸ்வதி மத்திய கல்லூரி),

கே. மகேஸ்வரி (ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலயம் கெட்டபூலா),

எஸ். கௌரி (டெம்பல்ஸ்டோன் தமிழ் வித்தியாலயம்),

எம்.எம்.எஸ். சரீனா (கம்பளை சாஹிரா கல்லூரி),

ஏ.எல்.என். நஸ்ஹிரா (கம்பளை சாஹிரா கல்லூரி),

ஆர். ரமேஸ் குமார் (கம்பளை வலயக் கல்விப் பணிமனை),

எம். நேரு (கம்பளை வலயக் கல்விப் பணிமனை),

எம்.எஸ்.எஸ் ரம்ஸியா (அஸ்-சபா முஸ்லிம் வித்தியாலயம்),

ஏ. யமுனா ( அநுருத்த குமார தேசிய பாடசாலை),

எம்.எப்.எப். பஸ்லினா (அட்டபாகை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்),

ஆர். விக்னேஸ் (கிரஹேட் இல. 1 தமிழ் வித்தியாலயம்),

எஸ். சேகர் (இவல்கொல்ல தமிழ் வித்தியாலயம்),

ஆர். சுஜான் (கலபொட தமிழ் வித்தியாலயம்),

எம்.எம்.எம். ரம்ஸீன் (கம்பளை இந்துக் கல்லூரி),

எஸ். வினோதரன் (கம்பளை இந்துக் கல்லூரி),

பாலமீரா கணேஸ் (கம்பளை இந்துக் கல்லூரி),

எம். கணேஸ் குமார் (கம்பளை இந்துக் கல்லூரி),

வி. ராதிகா (இந்து தேசிய பாடசாலை),

எம்.ஏ.எஸ். நிஹாரா (கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயம்),

ஏ. சங்கர் (கிறீன்வூட் தமிழ் வித்தியாலயம்)

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles