இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச ஊடாக பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,
- ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு – புதிய விலை ரூ.1380;
- ஒரு கிலோ வெள்ளை பூண்டு ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.450;
- ஒரு கிலோ சம்பா அரிசி (உள்ளூர்) ரூ.11 குறைப்பு – புதிய விலை ரூ.199;
- ஒரு கிலோ வட்டானா பருப்பு ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.298;
- ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.210;
- ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைப்பு – புதிய விலை ரூ.119;
- ஒரு கிலோ நெத்தலி ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.1100;
- ஒரு கிலோ கொண்டைக்கடலை ரூ.15 குறைப்பு – புதிய விலை ரூ. 555;
- ஒரு கிலோ உருளைக்கிழங்கு (உள்ளூர்) 10 குறைப்பு – புதிய விலை 270 ரூபா
- ஒரு கிலோ டின் மீன் 425 கிராம் 10 குறைப்பு – புதிய விலை ரூபா 520
