அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான செய்தி

அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்  செலுத்தியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவிலான ஊழியர்கள் அரச  பணியிடங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனினும் தற்போது எரிபொருள் நெருக்கடி  பகுதியளவில்  நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில்  பொது சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles