அரிசி வகைகளுக்கான புதிய விலை அறிவிப்பு!

அரிசி வகைகளுக்கான புதிய சில்லறை விலையை,  அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் நேற்று நடவடிக்கை எடுத்த நிலையிலேயே இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படிப்படையில்  ஒரு கிலோ  நாட்டரிசி    115 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபாவுக்கும்,
ஒரு கிலோ  கீரி சம்பா அரிசி 165 ரூபாவுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles