இரட்டை குடியுரிமை கொண்ட எம்.பிக்கள் பதவி விலக வேண்டும் – ஹக்கீம் வலியுறுத்து

இரட்டை பிரஜாவுரிமையுள்ளோர் பாராளுமன்றத்தில் இருப்பின் அரசியலமைப்பின் பிரகாரம் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல பிரஜைகளும் நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டவர்களெனவும், இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாதென அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவ்வாறானவர்களுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி இல்லையெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் .

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தமது கட்சியால் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப் படவில்லையெனவும், ஏனைய கட்சிகளில் இவ்வாறானவர்கள் இருக்கின்றார்களா என்பது தனக்குத் தெரியாதெனவும் அவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles