கதிர்காமத்தில் நிலநடுக்கம்

கதிர்காமம் பிரதேசத்தில் நேற்றிரவு ரிச்டர் அளவில் 2.1 ஆக  சிறியளவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles