குளவிக்கொட்டு – 7 தொழிலாளர்கள் பாதிப்பு!

பசறை எல்டப் கிகிரிவத்தைப் பெருந்தோட்ட  பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் எழுவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் ஆறு பெண் தொழிலாளர்களும் ஆணொருவரும் அடங்குவர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles