சகுராய் விமான சேவையின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்

சகுராய் விமான சேவையின் அனைத்து சேவைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் டி.வி சானக இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, மறு அறிவித்தல் வரை அந்த நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles