சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது!

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகச் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்தை மையப்படுத்தியே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles