Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ‘ஜனாதிபதி கொடியை விரித்து படுத்தவர் கைது’ July 29, 2022 ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை களவாடி ,அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுலை 9 ஆம் திகதியே கொடி களவாடப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு! உள்நாடு “நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி” உலகம் சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்! Latest Articles செய்தி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு! உள்நாடு “நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி” உலகம் சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்! Big Story வெள்ளக் காடானது பண்டாரவளை நகர்! உலகம் ஸ்டாலினை சந்தித்தார் விஜய்: ஆரத் தழுவி வரவேற்றார் உதயநிதி! Load more