ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது இதனை சிங்கள இணைய ஊடகமொன்று உறுதிபடுத்தியுள்ளது.ஜனாதிபதி இவ்வாறு வெளிநாடு சென்று இருந்தாலும் அவர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார் .ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலக இருப்பது குறிப்பிடத்தக்கது










