ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி ரணில்

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளையதினம் (22) நாட்டை விட்டு பயணிக்கவுள்ளார்.

ஐந்து நாட்கள் விஜயம்  மேற்கொள்ளவுள்ள அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா. ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

Related Articles

Latest Articles