தபால்மூல வாக்களிப்புக்கான நாள் நிர்ணயம்

உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

339 சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும்.

Related Articles

Latest Articles