Homeஉள்நாடு உள்நாடுசெய்தி பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை April 6, 2022 நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (06) முதல், தவணை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ள கல்வியமைச்சு, அடுத்த தவணை எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாண அரசு கலைப்பு: அவசரநிலை பிரகடனம் செய்தி லக்சபான வாழமலை பகுதியில் குளவிக்கொட்டு: நால்வர் பாதிப்பு உள்நாடு 76 ஆண்டு கால கள்ளன், பொலிஸ் விளையாட்டு: நிகவரெட்டிய கூட்டத்தில் விஜய் பாணியில் அநுர கூறிய குட்டிக்கதை…! Latest Articles உலகம் பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாண அரசு கலைப்பு: அவசரநிலை பிரகடனம் செய்தி லக்சபான வாழமலை பகுதியில் குளவிக்கொட்டு: நால்வர் பாதிப்பு உள்நாடு 76 ஆண்டு கால கள்ளன், பொலிஸ் விளையாட்டு: நிகவரெட்டிய கூட்டத்தில் விஜய் பாணியில் அநுர கூறிய குட்டிக்கதை…! செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (11.10.2026) உலகம் ஐசிசிமீதான ட்ரம்ப் நிர்வாகம் விதித்த தடை குறித்து நவி பிள்ளை பதிலடி Load more