பிரதமருடன் ஆஸி .அமைச்சர் பேச்சு!

இலங்கையில் ஆஸ்திரேலிய முதலீடுகளை ஊக்குவிப்பதில் ஆஸ்திரேலிய அரசு ஆர்வமாக உள்ளது – என்று அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இலங்கைக்கு   தொடர்ச்சியான ஆதரவையும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளையும் தமது அரசு வழங்கும் எனவும் ஆஸி. அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆட்கடத்தல், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles