பேராயர் மெல்கம் கர்தினாலுக்கு கொரோனா தொற்று உறுதி

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேராயரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேராயர் பங்குபற்றிவிருந்த அனைத்து உற்சவ நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

Related Articles

Latest Articles