பொன்சேகா இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இராஜினாமா செய்யவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை பொன்சேகா நேற்று செலுத்தினார்.

இந்நிலையிலேயே அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பொன்சேகா முரண்பட்டுவந்தாலும் தவிசாளர் பதவியில் இருந்து அவரை நீக்க முடியாமல் இருந்தது. இதற்கு எதிராக பொன்சேகா நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் பதவி விலகவுள்ளார் என தெரியவருகின்றது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles