போராட்டம் நடத்திய மற்றும் ஒருவரை காணவில்லை

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் பலவந்தமாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருகுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான அந்தோனி வெரங்க புஷ்பிகா, கொழும்பில் GC 0342 என்ற இலக்கமுடைய ஜீப்பில் கடத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

Related Articles

Latest Articles