” மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையிலேயே புதிய சட்டம்”

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் தவறான கோணத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தொழிற்சங்க தடை, ஊடக அடக்குமுறை என்றெல்லாம் தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் இதனை செய்யலாம். அதற்கு புதிய சட்டம் அவசியம் இல்லை.

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுகின்றது.” – என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles