Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மூன்று ஆளுநர்கள் இராஜினாமா! September 23, 2024 வடமேல் மாகாண ஆளுநர் முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர். ஏனைய ஆளுநர்களும் விரைவில் இராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி சர்வதேச T- 20 போட்டி: 2,000 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தது மேற்கிந்தியத் தீவுகள் உலகம் காதலியை கரம்பிடித்த கையோடு தூக்கு மேடை சென்ற காதலன்: ஈரானில் அரங்கேறிய பெருந்துயர் சம்பவம்! உலகம் மகளின் மரணம் தந்த வலியில் இருந்து மீள முடியவில்லை: பதவி துறந்த ஜெர்மன் அமைச்சர் Latest Articles செய்தி சர்வதேச T- 20 போட்டி: 2,000 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தது மேற்கிந்தியத் தீவுகள் உலகம் காதலியை கரம்பிடித்த கையோடு தூக்கு மேடை சென்ற காதலன்: ஈரானில் அரங்கேறிய பெருந்துயர் சம்பவம்! உலகம் மகளின் மரணம் தந்த வலியில் இருந்து மீள முடியவில்லை: பதவி துறந்த ஜெர்மன் அமைச்சர் செய்தி மஸ்கெலியா புளூம்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பக் கூடம், ஆசிரியர் விடுதி திறப்பு உள்நாடு பஸ் விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம் Load more