ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய புதிய வேலைவாய்ப்பு

அனைத்து வகையான பாடசாலைகளிலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட சில முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய, புதிய ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு போட்டிப் பரீட்சைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த ஆசிரியர் சேவைக்கு தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்ப படிவங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் பெற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles