இலங்கையர்களுக்காக e -visa சேவையை மீள ஆரம்பித்தது இந்தியா

இலங்கைப் பிரஜைகளுக்கான இ-விசா ( e -visa) சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.

ஓய்வு, வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மாநாடுகள் போன்ற இன்னும்பல தேவைகளுக்காக இந்தியாவுக்கு பயணிக்கவிரும்பும் இலங்கையர்களின் பயணத்தை இலகுவாக்கும் நோக்குடனேயே இந்தியாவால் இ-விசா சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles