ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான வெளி விவகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles