எரிபொருள் விலை எகிறாது! விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!!

எரிபொருள் விலையை அதிகரிக்காதிருக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்காதிருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles