எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் இடித்துரைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்க வலுவான கட்சியாக செயற்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.