ஒரே சூலில் பத்து குழந்தைகள் : உலக சாதனையை வசமாக்கிய தென் ஆபிரிக்கப் பெண்

ஒரே சூலில் அதிக பிள்ளைகளைப் பெற்ற சாதனையை தென் ஆபிரிக்க பெண் வசப்படுத்தியுள்ளார்.

37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் ஒரே தடவையில் ஈன்றெடுத்துள்ளார்.

இதுவரை ஒரே தடவையில் 9 பிள்ளைகளைப் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது. கடந்த மாதம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

”ஒத்த பிள்ளை பெத்துக்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே” என்று இக்காலத்தில் பெற்றோர் புலம்புவதை கேட்க முடிந்திருக்கும். இவர்கள் பத்து பிள்ளைகளை பராமரிப்பது என்பது ஒரு சவால் தான்!

Paid Ad
Previous articleஇன்றும் மழை பெய்யும் – சீரற்ற காலநிலையால் 43,890 குடும்பங்கள் பாதிப்பு
Next article‘நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது’