சுகாதார பிரிவினர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

எதிர்வரும் காலத்தில் தேவையற்ற பயணங்களில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்குமாறு சுகாதார பிரிவினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

தமது விடுமுறையை சுற்றுலாக்களுக்காக பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles