செல்ஃபி புகைப்படத்தினால் ஏற்பட்ட விபரீதம்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயிலில் நேற்று 15 வயதுடைய சிறுவன் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற இவர், ஒஹியா மற்றும் இடல்கஸ்ஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவன தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Related Articles

Latest Articles