வெள்ள அபாயம்: மகாவலி கங்கையை அண்மித்துள்ளவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மகாவலி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைள மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, கங்கை இஹல கோரளை, ப்பாகே கோரளை, கங்கவட்ட கோரளை, ஹாரிஸ்பத்துவ, பாததும்பர, தொலுவ, கொத்மலை , பஸ்பாகே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீர்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல் வருமாறு ,

Related Articles

Latest Articles