ஜனவரியில் புதிய அமைச்சரவை! ராஜித, ஜீவனுக்கு முக்கிய பதவிகள்!!

அடுத்த வருடம் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் சஜித் தரப்பு எம்.பிக்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது.

இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், ஜனவரியில் கட்சிதாவல்கள் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது.

அமைச்சரவை மாற்றத்தின்போது தற்போது வெளிவிவகார அமைச்சராக இருக்கும் அலி சப்ரிக்கு நிதி அமைச்சு வழங்கப்படவுள்ளது என்று ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சைத் தவிர வேறு எந்த அமைச்சையும் வைத்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில்தான் இப்போது வகித்து வரும் நிதி அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அலி சப்ரிக்கு வழங்கவுள்ளார் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவிக்கின்றது.

ராஜித சேனாரத்ன, ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles