நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 57.5 சதவீதமானவர்களுக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று (13) 69,902 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles