நுவரெலியாவில் பெண் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

உலக பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை (26) பெண் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை நுவரெலியா ஐக்கிய இலங்கை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பெண் ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

குறித்த ஊர்வலம் நுவரெலியா பிரதான தாபாலகத்திற்கு அருகில் ஆரம்பமாகி எலிசபெத் வீதி லோசன் வீதி,கண்டி வீதி, பழையகடை வீதி வழியாக சென்று பம்பரகலை பகுதியில் நிறைவடைந்தது.

குறித்த ஊர்வலத்தில் 150 க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த நாட்டில் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

பெண்களுக்கு அரசியல் செவதற்கான சகல உரிமைகளும் பெற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களை சுமுக முறையில் அரசியலில் ஈடுபட வழி செய்து கொடுக்கப்பட வேண்டும். பெண்கள் தலைமைத்துவம் உறுவாக்க வேண்டும். பெண்களின் குரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

உட்பட கோரிக்கைகளை அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றமை குறிப்பிடத்தக்கது .

செ.திவாகரன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles