Homeஉள்நாடு உள்நாடுசெய்தி பாம்பு தீண்டி யாழில் குடும்பப் பெண் பலி June 28, 2024 யாழ். வடமராட்சி கிழக்கு – ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று மருதங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் 3,400 முத்தங்கள்… வைரலாக ஆசைப்பட்ட இளைஞருக்கு வந்த வினை! சினிமா வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார் செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (26.08.2026) Latest Articles உலகம் 3,400 முத்தங்கள்… வைரலாக ஆசைப்பட்ட இளைஞருக்கு வந்த வினை! சினிமா வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார் செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (26.08.2026) செய்தி மலையக மரபின் சமகால அடையாளம்: மு. சிவலிங்கம் சினிமா த்ரிஷாவின் புது அவதாரம்! Load more