போதைப்பொருட்களுடன் மூதாட்டி கைது!

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூதாட்டியொருவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் ஹேனமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 610 மில்லி கிராம் போதைப்பொருள், 50 கிராம், ஐஸ், 3 கிலோ 240 கிராம் கேரள கஞ்சா மற்றும் 900 மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் ஹேனமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதான  பெண்ணாவார்.

Related Articles

Latest Articles