கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 7 ஆயிரத்து 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 1,168 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 5,342
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 1,180 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 31,554 பேருக்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.










