மாணவி கொலை : பிரதான சந்தேக நபருக்கு மறியல்!

பதுளை, ஹாலிஎல – உடுவர பகுதியில் மாணவியொருவரை கோடரியால் வெட்டிக்கொலை செய்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, நபரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமறைவாகியிருந்த குறித்த நபர் இன்று அதிகாலை செய்து செய்யப்பட்ட நிலையில், பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்தே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles