யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடத்தி வந்த 150 கிலோ கஞ்சா நேற்றிரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்தவேளையிலேயே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மாதகல் கடறகரையில் இருந்த பற்றைக்குள் மறைக்கப்பட்ட நிலையில் இருந்து மீடகப்பட்ட இக் கஞ்சாவினைத தொடர்ந்து அருகில் மறைத்து வைத்திருந்த ஓர் படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
