விரைவில் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்துக்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.

சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles