வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு

சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காகச் சென்ற பொலிஸார் மீது  கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு  மேற்கொண்டனர் .

குறித்த சம்பவம் வென்னப்புவ பெரகஸ் சந்தியில் இடம்பெற்றுள்ளது

 பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles