வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் பணமே வீண் விரயம்!
வெல்ல முடியாது என்று தெரிந்தும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் ஒருவரினால் சுமார் 200 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்படுவதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்,
இவை அனைத்தும் மக்களின் வரிப் பணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கொள்கை ரீதியாக என்ற தனது பிரசாரத்திற்காக களமிறங்கும் வேட்பாளர்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
