‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினி – தங்கையாக கீர்த்தி சுரேஷ்

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ படம், அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட கதை.

அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் இருவர் தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

ரஜினிகாந்த்-கீர்த்தி சுரேசுடன் நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர்.

சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கியுள்ள சிவா டைரக்டு செய்து இருக்கிறார்.

ரஜினிகாந்த் ஏற்கனவே அண்ணன்-தங்கை பாசத்தை கருவாக கொண்ட ‘தர்மயுத்தம்’ படத்தில் நடித்து இருக்கிறார். அதில் அவர் அண்ணனாகவும், லட்சுமிஸ்ரீ தங்கையாகவும் நடித்து இருந்தார்கள். ‘‘ஒரு தங்க ரதத்தில்…’’ என்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம், அது. அந்த படத்துக்குப்பின், பல வருடங்கள் கழித்து அண்ணன்-தங்கை பாச கதையில், ரஜினிகாந்த் நடித்து இருக் கிறார்.

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்ட படங்கள் எப்போதுமே வெற்றி பெற்றுள்ளன. அதனால், ‘அண்ணாத்த’ படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles