‘இரட்டை குடியுரிமை குறித்து பஸில் வெளியிட்ட தகவல்’

” அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உங்களை குறிவைத்து கொண்டுவரப்பட்ட ஏற்பாடா?”

இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் இன்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு சிரித்துகொண்டே பதிலளித்த அவர், “காய்த்த மரமே கல்லடி படும்.” – எனக் கூறினார்.

Related Articles

Latest Articles