இலங்கைக்கு 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள்

கொவிட் பரிசோதனைக்கு தேவையான 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனை கருவிகள் ஒரு வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles