Homeஉள்நாடு உள்நாடுசெய்தி இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி July 25, 2023 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் (25) வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (22.11.2026) செய்தி FIFA – தலைமைப் பதவிக்கு மும்முனைப் போட்டி Big Story பட்ஜட்டை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி வலியுறுத்து Latest Articles செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (22.11.2026) செய்தி FIFA – தலைமைப் பதவிக்கு மும்முனைப் போட்டி Big Story பட்ஜட்டை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி வலியுறுத்து செய்தி இரத்தினபுரியில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்வு! செய்தி நல்லத்தண்ணி பகுதியில் கொழுந்து லொறி விபத்து: மூவர் காயம் Load more