இலவசக் கண்ணாடி விநியோகம்

இலங்கை பொலிஸ்துறையின் 156ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு Lions club Colombo Grand North 306 B2 அங்கத்தவர்களுக்கு இலவச வாசிக்கு;ம கண்ணாடிகளை வழங்கியுள்ளனர்.

புறக்கோட்டை வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் இந்த வாசிக்கும் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

Related Articles

Latest Articles