” உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே பேராயர் சர்வதேசம் சென்றார்”

உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே பேராயர் சர்வதேசத்தை நாடியுள்ளார். அதற்கான வழியை இந்த அரசே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காதவர்கள் தொடர்பிலும், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சம்பந்தமாகவும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக நீதிக்காக குரல் எழுப்புபவர்கள் தண்டிக்கப்பட்டனர். இதனால்தான் நீதிக்காக பேராயர் சர்வதேசம் சென்றுள்ளார். உள்நாட்டில் நீதி கிடைத்திருந்தால், அவருக்கு பாப்பரசரை நாடவேண்டி வந்திருக்காது. எனவே, இதற்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும்.” – என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles