Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை! April 10, 2024 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி நுவரெலியா மாவட்டத்தில் மழை: கடும் பனிமூட்டம் உள்நாடு குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பலி உலகம் ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு Latest Articles செய்தி நுவரெலியா மாவட்டத்தில் மழை: கடும் பனிமூட்டம் உள்நாடு குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பலி உலகம் ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு உலகம் முடக்கப்பட்ட நிதியை மீளப்பெறுவதில் ஈரான் தீவிரம் செய்தி மத்திய மாகாண சனச சங்க தலைவராக நாலக ஜயதிலக தெரிவு Load more