ஐக்கிய மக்கள் சக்தி மாநாட்டில் டலஸ் – ராஜிதவுக்கும் முன்வரிசை!

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு , பொரளை கெம்பல் பூங்காவில் இன்று மதியம் ஆரம்பமான நிலையில் பெருமளவான ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும உட்பட எதிரணியில் உள்ள உறுப்பினர்களும் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், ஆளுங்கட்சி பக்கம் தாவுவார் எனக் கூறப்பட்ட ராஜித சேனாரத்னவும் மாநாட்டில் பங்கேற்று, முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.

Related Articles

Latest Articles