தங்க விலையில் மாற்றம்

உலகளாவிய பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகள் காரணமாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி வீதத்தை உயர்த்தினால் தங்கத்தின் விலையில் சரிவை எதிர்பார்க்கலாமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Latest Articles